உலகம்
இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்யவேண்டும் - வத்திக்கான் விளக்கம்
இறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை வத்திக்கான் அளித்துள்ளது.வத்திக்கான்.ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மிகவும் நேசித்தவர்களை தகனம் செய்த பிறகு அந்தச் சாம்பலை தூவுவதோ அல்லது வீட்டில் வைத்துக்கொள்ளுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.அந்த வழிகாட்டுதலில், தகனம் செய்யப் பட்டவர்களின் சாம்பலை ஒரு தேவாலயம் அல்லது கல்லறையில் செலுத்துமாறு கூறியுள்ளது.அவை தான் அவர்களின் சேமிப்பை அர்ப்பணிக்க ஒரு புனிதமான இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தான் விரும்புகிறது என்றாலும் , அது…
மொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு
,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மொசூலின்…
மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்றுஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ். ஒரு…
டைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை
அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின்…
ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3…
டொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி
2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப்.…