40 பேருடன் தமிழ் அகதிகள் படகு கிறிஸ்மஸ் தீவில் தரை தட்டியது
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
நான்கு நாட்களாக உணவு, குடி நீர், மருந்து இன்றி இவர்கள் படகில் இருந்ததாகவும் கூடவே சின்னம்மை, வாந்திபேதி என்பனவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவுஸ்ரேலிய அகதிகள் சபை அதிகாரி திரு. ரிந்தோல் கூறியுள்ளார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














