208 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம், பொலிஸ் தரப்பு குழப்பம்
திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
தேர்தலில் ஆழும் கட்சியின் அறிவுறுத்தலிற்கு அமைய செயற்படாத அதிகாரிகளே இந்த இடமாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் அதிருப்தி உற்ற அதிகாரிகள் தமது இடமாற்றம் மீழ் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளனராம். சில அதிகாரிகள் பாதுகாப்பு செயலரின் தனிப்பட்ட செல்வாக்கில் எதுவித காரணமும் இன்றி மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














