வெளி நாட்டில் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கள் எமது மூத்த அரசியல் வாதிகள், கல்விமான்களின் பயணத்தை தடுக்கின்றன. ஆயினும் எதிர்ப்புக்கள் இருந்தாலும் பயணங்கள் தொடரும் என ரம்புக்வெல கூறியுள்ளார். அண்மையில் கனடா ரொரொன்ரோவிற்கு பயணம் செய்ய விருந்த பாலித கேகன்ன அவர்கள் கனேடிய தமிழர்களின் எதிர்ப்பினால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.