விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை திருப்பி அனுப்புவது அவர்களுக்கு ஆபத்து - அவுஸ்ரேலியா

செவ்வாய்க்கிழமை, மே 18, 2010
இலங்கையில் அவசரகால சட்டம் தொடர்ந்து இருப்பதாலும் கூடவே மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுவதாலும்  விடுதலைப் புலி சந்தேக நபர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவது குறித்து அவர்கள் கவலையடைவார்கள் என்பதை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் செனட்டர் கிறிஸ் இவான்ஸ் ஒத்துக்கொண்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பிவைக்கும் பட்சத்தில், இலங்கை அரசாங்கம் அவர்களை இலக்கு வைக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.