வார இறுதியில் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு ஆராயும் - எம்.பி துரை ரடணசிங்கம்
திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
இந்த வார இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்த பின்னர் தேர்தலில் தமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














