ரணில் எதிர்வரும் 19 இல் யாழுக்கு விஜயம்.
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
இந்த விஜயத்தின்போது அவருடன் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் பொருளாளர் சுவாமி நாதன் ஆகியோரும் வரவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















