வெள்ளிக்கிழமை, மே 28, 2010
1990 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் தொழுகை மையமான யாழ் பெரிய பள்ளிவாசல் இன்று திறக்கட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ்.பெரிய பள்ளிவாசல் இன்று விசேட வழிபாடுகளுடன் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்ற ஜும்மா தொழுகையுடன் மேற்படி பள்ளிவாசல் திறக்கப்பட்டது.