முன்நாள் பிள்ளையான் குழுவை சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பில் கைது
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 17, 2010
இவர் ஏ.கே ரக துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தது மட்டுமன்றி அண்மையில் இளம்பெண் ஒருவரை கடத்திய குற்ற சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















