மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை மாவட்ட வாக்களிப்பு நிலைமை
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26, 2010
திருகோணமலை பகுதியில் இரா சம்பந்தன் தனது வாக்கினை இன்று முற்பகல் வாக்களிப்பு நிலையம் சென்று செலுத்தினார். திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலை அண்மித்தவேளையே மக்கள் வாக்களிக்க தொடங்கியதாக கூறப்படுகின்றது. அம்பாரை மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி சுமுகமாக வாக்களிப்பு இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















