பொன்சேகா விடயத்தில்சட்ட ரீதியான அணுகுமுறைகளை இலங்கை பின்பற்றும் - இந்தியா
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
இலங்கை எமது நட்பு நாடு என்ற வகையிலும், அயல் நாடு என்ற வலையிலும் தன்னுடைய ஜன நாயக விழுமியங்களை மதித்து செயற்படும் அதே வேளை உரிய விசாரணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளது இந்தியா.
இந்தியாவின் இந்த கூற்று மஹிந்தவுக்கு ஆதரவாகவே இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். அதாவது மேற்குலகமும் ஐகிய நாடுகளினதும் கூற்றைவிட இது மழுப்பலாக மஹிந்தவுக்கு ஆதரவாக இருப்பதாகவே இருக்கின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















