பொன்சேகா கைது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் - சீனா

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
China
பொன்சேகா கைது தொடர்பாக பல நாடுகள் கட்டம் கட்டமாக கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளது.
அதாவது சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இலங்கையில் பொன்சேகா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டமை அவர்களது உள் வீட்டு பிரச்சினை அதில் நாம் தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் நாம் தலையிடுவதில்லை என சீனா கூறியுள்ளது.