பொன்சேகாவுக்கு எதிரான குற்ற சாட்டு பத்திரம் அடுத்த வாரம் இராணுவ தளபதியிடம் வழங்கப்படும்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தொழில் நுட்ப ரீதியான அறிக்கை ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதே வேளை எனைய குற்ற சாட்டுக்கள் சாட்சியங்களுடன் தயாரான நிலையில் உள்ளது என்றும் அடுத்த வாரம் இராணுவ தளபதியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறியுள்ளார் பிரசாத் சமரசிங்க அவர்கள்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















