பொன்சேகாவின் குற்ற சாட்டினை மறுத்துரைக்க நாளை ஜெனிவாவில் சந்திப்பு

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
Navvi
நாளை இலங்கை தூது குழு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவ நீதம் பிள்ளையினை ஜெனீவாவில் சந்திக்க உள்ளனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்ட மா அதிபர் மொஹான்பீரிஸ் ஆகியோரே இவ்வாறு சந்திப்பினை மேற்கொண்டு பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட குற்ற சாட்டுக்கள் பொய் என நிரூபிக்க உள்ளனராம்.