புலிகளின் தலைவரை கூட்டணியினர் பிழையாக வழி நடத்தினார்களாம் - பிள்ளையான்
சனிக்கிழமை , ஜனவரி 2, 2010
இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிக்குடிக்கான டிப்போ நிர்வாகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிள்ளையான் தனது கண்டு பிடிப்பினை கூறியுள்ளார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















