பிள்ளையானை கட்டாயம் நீக்கவேண்டும் - கருணா கோரிக்கை

திங்கட்கிழமை, அக்டோபர் 19, 2009

karuna and pillai
பிள்ளையானை கட்டாயம் நீக்கியே ஆகவேண்டும் என  கருணா மீண்டும் கூறியுள்ளார். பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக் இல்லை. அவர் யாரோ ஒருவரின் கருத்துக்கு பின்னால் செயற்படுகின்றார். கிழக்கை கட்டி எழுப்ப நல்ல சந்தர்ப்பம் கிடத்து கொண்டிருக்கின்றது ஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை செய்வதெல்லாம் முட்டாள் தனமான வேலை எனவும் கருணா கூறியுள்ளார்.

மேலும் தனது குறிப்பில் பிள்ளையானை நீக்கிவிட்டு நல்ல ஒரு ஆளை நியமிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.