பிலிப் அல்ஸ்டனின் செயற்பாட்டில் இலங்கை ஆத்திரம்; விசனம் தெரிவிப்பு
வியாழக்கிழமை, பெப்ரவரி 11, 2010
சர்ச்சைக்குரிய சனல்4 வீடியோ படக்காட்சி தொடர்பாக ஐக்கியநாடுகள் குழுவொன்று நடத்திய விசாரணை பற்றிய அறிக்கையை அல்ஸ்ரன் கடந்த மாதம் பகிரங்கமாக வெளியிட்டமை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் விசேட நடைமுறைகள் தொடர்பான கொள்கைகளையும் நடைமுறைகளையும் மீறுவதாக அமைந்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நவநீதம்பிள்ளையை நேரில் சந்தித்து அரசாங்கத்தின் கவலையை தெரிவித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















