தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் 2010

வியாழக்கிழமை, ஜனவரி 14, 2010
thaiponkal
அனைத்து தாயக, புலம்பெயர் உறவுகளுக்கும் எமது தைத்திருநாள், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றில்லாமல், தைப்பிறப்பில் வாழ்வில் விடுதலை பெற வழி சமைப்போம் என்ற உறுதியுடன் காலடி எடுத்து வைப்போம் உறவுகளே.