தேர்தல் முடிய சம்பந்தன் குழுவிற்கு இந்தியா அழைப்பு விடுக்குமாம்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
புலிகளையும் போரினையும் காரணம் காட்டிய இந்தியா இப்போ தேர்தலினை காரணங்காட்டுகின்றது. மட்டுமல்ல தேர்தல் முடிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆகவே தமிழர்கள் உங்கள் ஆதரவினை மஹிந்தவிற்கு வழங்கவேண்டும் என கூறினாலும் வியப்பதற்கு எதுவும் இல்லை.
தமிழர் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு வரும் வரை தமிழர் நிலம் மீதான குடியேற்றங்களையும் இராணுவ விஸ்தரிப்புக்களையும் நிறுத்த வேண்டும் என ஒரு பேருக்காவது சொல்வதற்கு இந்தியாவுக்கு துணிவு இல்லை அல்லது மனம் இல்லை.
தமிழர்கள் ரியூப் லைட்டுக்களாக இருந்தால் இந்தியா இப்படித்தான் செய்யும்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















