தேசியத்தலைவரின் சாரதி திருமலையில் பொலிசாரிடம் சரண்டைந்துள்ளாராம் - சிறிலங்கா பொலிஸ்
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 1, 2010
போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனராம்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















