டக்ளஸ் தனித்து போட்டியிடுவாராம் அவரது செயலர் அறிவிப்பு
திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
ஜனாதிபதி தேர்தலில் ஆழும் கட்சியுடன் சேர்ந்து நின்றதை மக்கள் நிராகரித்திருந்தனர் எனவும் ஆகையால் பொது தேர்தலில் மாற்று முடிவை எடுக்கவேண்டும் என கட்சி முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார் நெல்சன் எதிரிசிங்க.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














