புதன்கிழமை, யூலை 28, 2010
ஜேர்மன் பெர்லின் நகரில் கறுப்பு யூலை நினைவுகள். நாள் முன்னெடுக்கப்பட்டது.அக வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கறுப்பு யூலை தகவல் துண்டு பிரசுரம்கள் ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியிலும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது .அத்தோடு தமிழ் மக்கள் படும் அவலங்களை கொண்ட கண்காட்சியும் வைக்கப்பட்டது . கணிசமான தமிழ் மக்கள் நிகழ்வில் கலந்து கொண்ட போதிலும், அங்கு வருகை தந்த இளையோர்களால் இவ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முன்னெடுக்க பட்டது .