கைது செய்யப்பட்ட சரத்பொன்சேகா இராணுவ நீதிமன்றில்

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
Sarath
இன்று மாலை கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்‌ஷவை கொலை செய்ய திட்டமிட்டமை போன்றவற்றுக்காகவே விசாரணை செய்யப்படவுள்ளார். இவ்வாறு ஊடக அமைச்சர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.
sarath prior to arrest

Sarath prior to arrest