சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டன் வந்துள்ளார். நேற்று முந்தினம் வந்துள்ள சம்பந்தன் அவர்கள் தனது சகோதரரின் மரணக்கிரிகைகளில் கலந்து கொள்வதுடன் தனது கொள்கைகளுக்கு ஆதரவான புலம் பெயர் மக்களில் சிலரையும் சந்திப்பார் என இலண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. வருகின்ற 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என கூறப்படுகின்றது.