குடா நாட்டில் மூன்றில் ஒருபகுதி இராணுவ ஆக்கிரமிப்பில்: ஆய்வு
வெள்ளிக்கிழமை, ஜனவரி 13, 2012
யாழ்ப்பாணத்தில் 435 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவற்றில் 153 பிரிவுகளில் பொதுமக்களின் சொத்துக்கள் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதாவது குடாநாட்டின் மூன்றிலொரு பகுதியில் பொதுமக்கள் சொத்துக்கள் படையினரின் வசம் சிக்கியுள்ளன.
படையினர் வசம் உள்ள சொத்துக்களில் 551 வீடுகள், 308 காணிகள் மற்றும் தோட்டங்கள், 60 வியாபார நிலையங்கள் மற்றும் கடைகள் உள்ளடக்கம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுள் சில சொத்துக்கள் மட்டுமே அவற்றின் உரிமையாளர்களின் விருப்பத்துடன் படையினருக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனையவர்கள் தமது சொத்துக்கள் தம்மிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இவ்வார நிகழ்வுகள்
இலண்டனில் தமிழ் இனவழிப்பு நாள்
கனடா குயின்ஸ் பார்க்கில் மே 18 நிகழ்வுகள்
இலண்டனில் TRO வின் 22 வது உதைபந்தாட்டப்போட்டி
தமிழ் சமூக அமைப்புக்கள்
|
|
NESOHR உரிமை |
| TAG இனவழிப்பு | |
| US-TPAC | |
| GTF உரிமை | |
| TGTE அரசியல் | |
| தேச விடுதலை | |
| ATC உரிமை | |
| CTC உரிமை | |
| BTU சமூகம் | |
| தமிழர் நடுவம் | |
| BTF உரிமை | |
| PEARL உரிமை | |
| TCHR உரிமை | |
| TRO புனர்வாழ்வு | |
| TNA அரசியல் | |
| NCET உரிமை | |
| SWISS உரிமை |



















