ஐரோப்பிய ஒன்றியம் வரிசலுகையினை மீழ பெற குழு விரைவு - பீரிஸ்
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு உற் பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற் கான "ஜி.எஸ்.பி.' பிளஸ் வரிச்சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தும் நோக் கோடு இலங்கையின் உயர்மட்டப் பிரதி நிதிகள் குழு ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை 15 ஆம் திகதி பிரஸல்ஸ் நகருக்குச் செல்கின்றது. என பீரிஸ் கூறியுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செய லாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி அமைச் சின் செயலாளர் சுகத் கம்லத் மற்றும் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட பலர் இந்த உயர்மட்டக் குழுவில் அடங்கு கின்றனர் என்று அமைச்சரும், அமைச்சர வைப் பேச்சாளருமான ஜீ.எல்.பீரிஸ் நேற் றுத் தெரிவித்தார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















