ஏற்றுமதி வரி சலுகையினை ஐ.ஒன்றியம் இரத்து செய்தது.
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 16, 2010
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்களை கவனத்தில் எடுக்க தவறியதால் இலங்கை தண்டிக்கப்படக்கூடும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை ஆகவே முடிந்த முடிவாக தாம் வரிசலுகையினை நிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















