ஏறாவூரில் 18 வயது தமிழ இளைஞர் கடத்தப்பட்டு கொலை

திங்கட்கிழமை, ஜனவரி 25, 2010
Abduction
ஏறாவூர் பிரதேசத்தில் 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இறந்த உடல் இன்று ஒதுக்கு புறம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கூரான ஆயுதங்களால் குத்தப்பட்டு அடிகாயங்களும் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள  பொலிசார் குறித்த இளைஞரின் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.