என்.ஜி.ஓ. அமைப்புக்களை கண்காணிக்க விசேட குழு.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
சட்டத்திற்கு முரணான வகையில் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பான முழுமையாக ஆராயப்படும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















