ஊனமுற்ற போராளிகள் 500 பேர்வரையில் பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு!
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
இவர்கள் அனைவரும் வவுனியா அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தற்போது இருப்பவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















