புதன்கிழமை, அக்டோபர் 7, 2009
இந்தோனேசியா இராணுவ தளபதி ஜெனெரல் டியோகு சாண்டோஸ் அவர்கள் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் மேஜர் கெனெரல் நந்தா மல்லவராட்சி அவர்களை சந்தித்து இலங்கை இந்தோனேசியா படைத்துறை ஒத்துழைப்புக்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றார். எதிர்காலத்தில் படைத்துறை கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு இருதரப்பும் பரஸ்பரம் ஒத்துழைப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.