திங்கட்கிழமை, நவம்பர் 23, 2009
இலங்கையில் நிரந்தரமான தீர்வு ஏற்படுவதனையே பிரிட்டன் எதிர்பார்க்கின்றது என பிரிட்டனின் வெளிவிவகார செயலர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேசிய அவர் இலங்கை அரசானது மீழ் குடியமர்வை செய்து வருகின்றது எனவும் ஆனால் உண்மையில் நிரந்தரமான மீழ் இணக்கத்தினையே தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்துடன் நிச்சயமாக அரசியல் தீர்வு திட்டங்களும் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். டேவிட் மில்லிபாண்ட்