இரஸ்யா 300 மில்லியன் டொலர் ஆயுத உதவியினை இலங்கைக்கு வழங்குகின்றது.

சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
Rassia president
இரஸ்ய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாஆயுத உதவியினை இலங்கைக்கு கடனாக வழங்குகின்றது. அத்துடன் இரட்டிப்பு பாவனை ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட உள்ளது இவ்வாறு பி.ரி.ஐ செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி இரு ஒப்பந்தங்களையும் இரஸ்யாவுக்கு செல்லும் மஹிந்த இன்று கிரெம்ளின் மாளிகையில் கையெழுத்து இடுவார் என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் மஹிந்த இரஸ்யாவுக்கு தனது பயணத்தினை மேற்கொள்வதும் அத்துடன் ஆயுத கொள்வனவில் ஈடுபடுவதும் இந்தியா , அமெரிக்க  உட்பட்ட மேற்குலகத்திற்கு பேரடியாகவே பார்க்கப்படுகின்றது.