வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009
அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களை கடத்தியதற்காக இலங்கை நபர் ஒருவருக்கும், இந்தோனேசிய நபர்கள் இருவருக்கும் அவுஸ்ரேலிய பேர்த் நீதிமன்றம் ஒன்று 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. அல்லது 220,000 டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இந்த மூவரும் 80 வெளினாட்டவர்களை இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு படகுமூலம் கடத்தியதாக கூறப்படுகின்றது. குறித்த இலங்கை நபரை நேற்று பேர்த் விமான நிலயத்தில் வைத்து அவுஸ்ரேலிய பெடரல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.