சனிக்கிழமை , மார்ச் 13, 2010
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இந்தியாப்வில் இருப்பது போன்றான ஆட்சியினை கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்கு சமஷ்டி சொல்லினை போட்டு திம்பு கோட்பாடுகளையும் புகுத்தி சாம்பாராக்கி தமிழ் மக்களிடம் ஆணை கேட்கின்றது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு.