ஆசிரியர்

Stories from ஆசிரியர்

செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 2, 2010
கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மா நாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டும்? என செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார்.
ஞாயிற்றுகிழமை, யூலை 26, 2009

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கானதும் தற்பாதுகாப்புக்குமானதுமான ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அனைத்துலகத்தின் உதவியினை பெற்று சிங்கள அரசு அழித்துவிட்டதாக கூறும் நிலையில், அங்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட தமிழரின் தற்பாதுகாப்பு போருக்கு ஆதரவாக இருந்த 400,000 மக்களையும் நீண்டகால அடிப்படையில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.அதற்கான ஏற்பாடுகளாகவே அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் காணப்படுகின்றன.

சனிக்கிழமை , யூலை 11, 2009

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது பணிகளை குறைத்துக் கொள்ள இருப்பதாக அதன் இலங்கைக்கான பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.இதன் விளைவாக  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அலுவலகங்களும் அக்கரைப்பற்று  மூதார் ஆகிய உப அலுவலகங்களும் மூடப்படவுள்ளன .