வெளி நாட்டில் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கள் எமது மூத்த அரசியல் வாதிகள், கல்விமான்களின் பயணத்தை தடுக்கின்றன. ஆயினும் எதிர்ப்புக்கள் இருந்தாலும் பயணங்கள் தொடரும்
ஆறுமுகம்தொண்டமானுக்கும் வடிவேல் சுரேசுக்கும் இடையே நேற்று மோதல் இடம்பெற்றது. இந்த மோதலை தொடர்ந்து தொண்டமான் வீட்டிற்கு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டிற்குச் வரவுள்ளார்
இன்று ஊனமுற்ற போராளிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதனால் பெற்றோர்கள் அவர்களை பொறுப்பெடுக்க சென்றனர். ஆனால் இன்று முன்னர் கூறியது போன்று விடுவிக்கப்படவில்லை.
212.4 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றினை இந்தியா இலங்கையுடன் செய்துள்ளது. கொழும்பு - மாத்தறை வரையிலான இறையில் பாதையினை மீழவும் அபிவிருத்தி செய்வது.
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஈழவர் அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.