இணைய-பதிப்பு

நாள்: 
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
09 மார்ச் - திங்கள்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
நாளை 10 ஆம் திகதி 11.30 மணியளவில் செட்டிக்குளம் முகாமில் இருந்து ஊனமுற்ற போராளிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
சீன உதவியினால் நடைமுறைப்படுத்தப்படும் நுரை சோலை அனல் மின் நிலையம் தீ வைப்பிற்கு உள்ளாகியது.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் நேற்று பிள்ளையானை கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஒட்டு சுட்டான் கற்சிலை மடுவில்  நிறுவப்பட்டிருந்த  மாவீரன் பண்டார வன்னியனின் சிலையினை சிங்கள படை சிதைத்துள்ளது. நேற்று முந்தினம் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்த செய்தியினை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் சக்தி வானொலிக்கும் தைரியமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
வன்னியில் அவசர அவசரமாக கட்டப்பட்ட இராணுவ சின்னங்கள் மீண்டும் இடிக்கப்பட்டு  மீழ கட்டப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர்
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
கொழும்பு, முத்துவல் இராணுவ முகாம் அருகே களனி ஆற்றுக்கு பின்புறமாக இரண்டு சடலங்கள் கண்டெடுக்கபப்ட்டுள்ளது.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும், ஆஸ்திரேலியாவுக்கு  அரசியல் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
சரத் பொன்சேகா தலைமையிலான டி.என்.ஏ கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியினை தலைமையாக கொண்ட  யூ.என்.எவ் கட்சியும் தேர்தலின் பின்னர் கூட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கையில் போர் முடிந்த பின்னர் எல்லாமே நன்றாக நடக்கின்றது. தான் சென்ற இடம் எல்லாம் நம்பிக்கையுடன் மக்கள் பேசுகின்றார்கள் என நிருபாமா ராவ் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
சமுர்த்தி நிவாரண நிதி திட்டத்தில் இருந்து 88 மில்லியன் ரூபா நிதியினை மஹிந்தவின் பிரச்சாரத்திற்கு அதன் பணிப்பாளர் பயன்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
தற்போது தேர்தல் காலம் என்பதனால் அரசாங்கத்துடன் தமிழர் பிரச்சினைகள் பற்றி பேச முடியாது என்று நிருபாமா ராவ் சம்பந்தன் குழுவினருக்கு கூறியுள்ளார்.
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
இலங்கை இந்திய கூட்டு முயற்சியில் 300 கோடி செலவில் புத்த கோயில் ஒன்றினையும் பல்கலை கழகத்தினையும் அமைக்க இந்திய இலங்கை பெளத்த பீடங்கள் திட்டமிட்டுள்ளன.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அம்பாந்தோட்டையில் போட்டியிடும் நமல் இராசபக்‌ஷ அணியினருக்கு  இப்போதே முக்கிய 10 அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில்
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
இலங்கையில் மனித உரிமைகள், போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. இழுத்தடிக்கப்படுகின்றன.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உலக தமிழர் பேரவையின் போராட்டங்கள் பிரச்சாரங்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என பொது நிர்வாக அமைச்சர் கலா நிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
உள்நாட்டு,வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்காணித்து,
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
பான்கிமூன் தனக்கு இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றினை அமைக்கப்போவதாக கூறியதற்கு மஹிந்த அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தடுப்புக்காவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார் என அவரது மனைவி அனோமா பொன்சேகா  தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தமிழீழ தேசிய தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின்  தாயார் பார்வதி வேலுப் பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார்.
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல்
சனிக்கிழமை , மார்ச் 6, 2010
தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர்.
Syndicate content