விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரலாம் என பாகிஸ்தானுக்கான இலங்கை தூதரும் முன் நாள் விமானப்படை தளபதியுமான ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதவான்கள் வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜே விஸ்வநாதன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டு விட்டது. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தி வருகின்றனர். இவ்வாறு அமுதன் என்ற போரினால் பாதிகப்பட்ட யாழ் வாசி திரு அமுதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் புலனாய்வுதுறையும் தேசிய புலனாய்வு அமைப்பும் இணைந்து அழகிகளின் புகைப்படங்கள் பெயர்விபரங்களுடன் பேஸ்புக் எனும் சமூக தளத்தில் மேச்சலில் ஈடுபட்டுள்ளனராம்.
ஐக்கிய தேசியகட்சியினை தலைமையாக கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தமாதம் முதற்கிழமையளவில் வெளிவரும் என கட்சியின் செயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.